அடிக்குறிப்பு
b யாக்கோபின் மகன்கள் குடும்பத்தைவிட்டு எகிப்துக்குச் சென்றபோதெல்லாம் மூன்று வாரங்களுக்கு மேல் அங்கு தங்கவில்லை. பிற்பாடு, யாக்கோபு தன் மகன்களோடு எகிப்திற்கு குடிமாறியபோது அவர்கள் தங்களுடைய மனைவிகளையும் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டுதான் சென்றார்கள்.—ஆதி. 46:6, 7.