அடிக்குறிப்பு
d வெளிநாட்டில் வேலை செய்வதற்காக துணையையும் பிள்ளைகளையும் விட்டுப் பிரிந்திருப்பதால், மிக மோசமான விளைவுகள் ஏற்படுவதாக பல நாடுகளிலிருந்து வரும் அறிக்கைகள் காட்டுகின்றன. மணத்துணைக்கு துரோகம் செய்வது, ஓரினச்சேர்க்கையில் அல்லது முறைகேடான பாலுறவில் ஈடுபடுவது ஆகியவை இவற்றில் அடங்கும். பிள்ளைகளோ, பள்ளியில் பிரச்சினைகளை எதிர்ப்படலாம். கோபப்படுபவர்களாக, சோகமானவர்களாக, மன உளைச்சலால் பாதிக்கப்பட்டவர்களாக ஆகிவிடலாம், தற்கொலை செய்யவும் துணியலாம்.