அடிக்குறிப்பு
a இயேசுவுக்குப் பன்னிரெண்டு வயதாக இருந்தபோது யோசேப்பைப் பற்றி பைபிள் கடைசியாகச் சொல்கிறது. அதன்பிறகு, மரியாளையும் அவருடைய பிள்ளைகளையும் பற்றி மட்டுமே குறிப்பிடுகிறது. “மரியாளின் மகன்” என்று இயேசு ஒருமுறை அழைக்கப்பட்டார், ஆனால் யோசேப்பைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.—மாற்கு 6:3.