அடிக்குறிப்பு
a புகைப்பிடிப்பதில் சிகரெட், பீடி, சுருட்டு, சிகரெட் குழாய்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவது உட்படும். என்றாலும் இங்கு சிந்திக்கப்படும் ஆலோசனைகள் பாக்கு, மூக்குப்பொடி, நிக்கோடின் கலந்திருக்கும் எலக்டிரானிக் சிகரெட்டுகள் போன்றவற்றிற்கும் பொருந்தும்.