அடிக்குறிப்பு
b கடவுள் ஏன் இவ்வளவு கஷ்டங்களை அனுமதித்திருக்கிறார்? என்று தெரிந்துகொள்ள பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில் அதிகாரம் 11-ஐப் பாருங்கள். இது யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்ட புத்தகம். இதை www.jw.org என்ற வெப்சைட்டிலும் பார்க்கலாம்.