அடிக்குறிப்பு
c “புறதேசத்தாருக்குக் குறிக்கப்பட்ட காலங்கள் நிறைவேறும்வரை எருசலேம் [இங்கு எருசலேம், கடவுளுடைய அரசாங்கத்தைக் குறிக்கிறது] புறதேசத்தாரால் மிதிக்கப்படும்”னு இயேசு சொன்னார். (லூக்கா 21:24) இதிலிருந்து என்ன தெரியிது? இயேசு பூமியில இருந்தப்போ ஏழு காலங்கள் முடியலனும், கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்ய ஆரம்பிக்கலனும் தெரிஞ்சிக்கிறோம். முடிவு காலத்த பத்தி சொல்லும்போதுதான் இயேசு இந்த வசனத்த சொன்னார். அதனால, முடிவு காலத்திலதான் கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்ய ஆரம்பிக்கும்னு புரிஞ்சிக்க முடியிது.