அடிக்குறிப்பு
a யாத்திராகமம் 19:5, 6, NW: “‘நீங்கள் என் சொல்லுக்கு அப்படியே கீழ்ப்படிந்து என் ஒப்பந்தத்தை மீறாமல் இருந்தால், மற்றெல்லா மக்களிலும் நீங்கள் எனக்கு விசேஷ சொத்தாக ஆவீர்கள்; ஏனென்றால், இந்த முழு பூமியும் எனக்கே சொந்தம். எனக்கு நீங்கள் ராஜ அதிகாரமுள்ள குருமார் கூட்டமாகவும் பரிசுத்த தேசமாகவும் ஆவீர்கள்.’ இதையெல்லாம் நீ இஸ்ரவேலரிடம் சொல்ல வேண்டும் என்றார்.”