அடிக்குறிப்பு
a இயேசு அந்தக் கட்டளையைக் கொடுத்த சமயத்தில் அங்கிருந்த 500 பேரும் இயேசுவின் சீடர்களாக ஆகியிருக்கலாம். அதை எப்படிச் சொல்லலாம்? அவர்களை ‘ஐந்நூறு சகோதரர்கள்’ என்று கொரிந்து சபைக்கு எழுதிய கடிதத்தில் அப்போஸ்தலர் பவுல் சொன்னார். “அவர்களில் பெரும்பாலோர் இன்னமும் உயிரோடு இருக்கிறார்கள், சிலரோ இறந்துவிட்டார்கள்” என்றும் சொன்னார். இயேசு சொன்னதை நேரடியாகக் கேட்டவர்களில் நிறைய பேரை பவுலுக்கும் மற்ற கிறிஸ்தவர்களுக்கும் நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும்.