அடிக்குறிப்பு
a பைபிளின்படி கண்டித்துத் திருத்துவது என்றால் சொல்லிக்கொடுப்பது, ஆலோசனை கொடுப்பது, திருத்துவது, சிலசமயம் தண்டனை கொடுப்பது என்று அர்த்தம். பிள்ளைகளை அன்பாகக் கண்டித்துத் திருத்துங்கள்; நீங்கள் கோபமாக இருக்கும்போது அவர்களைக் கண்டிக்காதீர்கள்.