அடிக்குறிப்பு
a பல வருஷங்களுக்கு முன்பு அவருக்குக் கிடைத்த, “நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம்” என்ற புத்தகத்தைப் பற்றி அவர் குறிப்பிடுகிறார். இது பைபிள் படிப்புக்காகப் பயன்படுத்தப்பட்டது. இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது. இப்போது அச்சடிக்கப்படுவதில்லை.