உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்

அடிக்குறிப்பு

a உணவுக்காக மிருகங்களை வேட்டையாடவோ, மிருகங்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவோ ஒரு கிறிஸ்தவர் துப்பாக்கியை (அல்லது கைத்துப்பாக்கியை) வைத்திருக்க முடிவு செய்யலாம். துப்பாக்கியைப் பயன்படுத்தாத சமயத்தில், அதிலிருக்கும் தோட்டாக்களை வெளியே எடுத்து வைக்க வேண்டும். துப்பாக்கியின் பாகங்களைக்கூட தனித்தனியாகப் பிரித்துவைத்து, அதைப் பத்திரமாகப் பூட்டி வைக்கலாம். துப்பாக்கியை வைத்திருப்பது சட்டவிரோதமாக இருந்தாலோ, அல்லது அரசாங்கத்தால் அது தடை செய்யப்பட்டிருந்தாலோ அல்லது ஏதோவொரு விதத்தில் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலோ கிறிஸ்தவர்கள் அந்தச் சட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும்.—ரோ. 13:1.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்