அடிக்குறிப்பு
b நீங்கள் பைபிளை நன்றாகப் புரிந்துகொள்ள, யெகோவாவின் சாட்சிகள் இலவசமாக பைபிள் படிப்பு நடத்துகிறார்கள். இதைப் பற்றி தெரிந்துகொள்ள, www.jw.org என்ற வெப்சைட்டில் பைபிள் படிப்பு எப்படி இருக்கும்? என்ற வீடியோவைப் பாருங்கள். (வெளியீடுகள் > வீடியோக்கள் என்ற தலைப்பில் பாருங்கள்)