உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்

அடிக்குறிப்பு

a பிரசவத்துக்குப் பின் ஏற்படுகிற மனச்சோர்வால் (Postpartum Depression) பாதிக்கப்படும் சில தாய்மார்கள், தங்கள் குழந்தையோடு பாசப்பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளக் கஷ்டப்படுகிறார்கள். ஆனால், அதற்காக அவர்கள் தங்களையே குற்றப்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை. இந்த வகையான மனச்சோர்வு, “பெரும்பாலும் உடல் ரீதியான மற்றும் உணர்ச்சி ரீதியான காரணங்களால் ஏற்படுகிறது . . . ஒரு தாய் செய்கிற அல்லது செய்யத் தவறுகிற ஏதோவொன்றினால் அது ஏற்படுவது கிடையாது” என்று அமெரிக்க மனநல தேசிய நிறுவனம் சொல்கிறது. இதைப் பற்றிக் கூடுதலாகத் தெரிந்துகொள்ள செப்டம்பர் 8, 2002 விழித்தெழு! இதழில் “போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷனை சமாளித்தேன்” என்ற கட்டுரையையும், ஜூன் 8, 2003 ஆங்கில விழித்தெழு! இதழில் “போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷனை புரிந்துகொள்ளுதல்” என்ற கட்டுரையையும் பாருங்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்