அடிக்குறிப்பு
b நோவாவுடைய அப்பாவான லாமேக்கு, யெகோவாவுக்கு விசுவாசமாக இருந்தார்; ஆனால், பெருவெள்ளம் வருவதற்கு கிட்டத்தட்ட ஐந்து வருஷங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். நோவாவுடைய அம்மாவும் கூடப்பிறந்தவர்களும் பெருவெள்ளம் வந்தபோது உயிரோடு இருந்திருக்கலாம்; ஆனால், அவர்கள் தப்பிக்கவில்லை.