b நோவாவும் விரும்பியிருந்தால், இன்னொரு கல்யாணம் செய்திருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. ஆதாமும் ஏவாளும் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல்போன கொஞ்சக் காலத்திலேயே ஆண்கள் பல பெண்களைக் கல்யாணம் செய்துகொள்ள ஆரம்பித்திருந்தும், நோவா அப்படிச் செய்யவில்லை.—ஆதி. 4:19.