அடிக்குறிப்பு
a பல வருஷங்களுக்குப் பிறகு, தன் மூத்த மகனுக்கு மனாசே என்று யோசேப்பு பெயர் வைத்தார். அதற்கான காரணத்தை இப்படிச் சொன்னார்: “என்னுடைய எல்லா பிரச்சினைகளையும் . . . நான் மறக்கும்படி கடவுள் செய்தார்.” தன்னை ஆறுதல்படுத்துவதற்காக யெகோவா கொடுத்த பரிசுதான் அந்த மகன் என்று யோசேப்பு புரிந்துகொண்டார்.—ஆதி. 41:51, அடிக்குறிப்பு.