அடிக்குறிப்பு
a உண்மை என்னவென்றால், யாருடைய கட்டுப்பாட்டிலும் தான் இல்லை என்று நினைப்பவர்கள்கூட, ஏதோவொரு விதத்தில் மற்றவர்களால் கட்டுப்படுத்தப்படுகிறார்கள். உதாரணத்துக்கு, உயிர் எப்படி ஆரம்பமானது என்ற விஷயமாக இருந்தாலும் சரி, என்ன உடை உடுத்துவது போன்ற சாதாரண விஷயமாக இருந்தாலும் சரி, மற்றவர்கள் நம்மை ஓரளவாவது கட்டுப்படுத்துகிறார்கள் என்பதுதான் உண்மை! ஆனால், யார் நம்மைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.