அடிக்குறிப்பு
a சில விதமான நடன நிகழ்ச்சிகளில், நடனம் ஆடுபவர்கள், அரை நிர்வாணத்தோடு பார்வையாளரின் மடியில் உட்கார்ந்துகொண்டு, ஆபாசமான அசைவுகளைச் செய்கிறார்கள். அதுபோன்ற நிகழ்ச்சியில் கிறிஸ்தவர் ஒருவர் கலந்துகொண்டால், அங்கே என்ன நடந்தது என்பதைப் பொறுத்து, அது பாலியல் முறைகேடாகக் கருதப்படலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் மூப்பர்கள் நீதி விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். ஒரு கிறிஸ்தவர் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஈடுபட்டிருந்தால் மூப்பர்களிடம் உதவி கேட்க வேண்டும்.—யாக். 5:14, 15.