அடிக்குறிப்பு
a நன்றி காட்டுவதைப் பற்றி யெகோவாவிடமிருந்தும் இயேசுவிடமிருந்தும் சமாரியாவைச் சேர்ந்த தொழுநோயாளியிடமிருந்தும் நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்? இவர்களுடைய உதாரணங்களையும் இன்னும் சிலருடைய உதாரணங்களையும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம். நன்றி காட்டுவது ஏன் அவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றியும், எந்தெந்த வழிகளில் நன்றி காட்டலாம் என்பதைப் பற்றியும் பார்ப்போம்.