அடிக்குறிப்பு
a யெகோவாவும் இயேசுவும் மற்றவர்களுடைய உணர்ச்சிகளை மதிக்கிறார்கள். அவர்களுடைய முன்மாதிரியிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அதோடு, நாம் ஏன் மற்றவர்களுக்கு அனுதாபம் காட்ட வேண்டும் என்பதைப் பற்றியும், அதை எப்படிக் காட்டலாம் என்பதைப் பற்றியும் பார்ப்போம்.