அடிக்குறிப்பு
b வார்த்தைகளின் விளக்கம்: ‘அனுதாபம்’ காட்டுவது என்றால், மற்றவர்கள் எப்படி உணருகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவும், அவர்களைப் போலவே உணரவும் முயற்சி செய்வது என்று அர்த்தம். (ரோ. 12:15) இந்தக் கட்டுரையில், “அனுதாபம் காட்டுவதும்,” “மற்றவர்களுடைய உணர்ச்சிகளுக்கு மதிப்புக் கொடுப்பதும்” ஒரே அர்த்தத்தைத்தான் தருகின்றன.