அடிக்குறிப்பு
c சோர்ந்துபோயிருந்த அல்லது பயந்துபோயிருந்த தன்னுடைய உண்மையுள்ள ஊழியர்களிடமும் யெகோவா கரிசனையோடு நடந்துகொண்டார். அன்னாள் (1 சா. 1:10-20), எலியா (1 ரா. 19:1-18), எபெத்மெலேக் (எரே. 38:7-13; 39:15-18) ஆகிய ஊழியர்களின் உதாரணத்தை யோசித்துப்பாருங்கள்.