அடிக்குறிப்பு
d படங்களின் விளக்கம்: ராஜ்ய மன்றங்களில் நடக்கும் கூட்டங்களில் நல்ல நட்பை அனுபவிக்க நிறைய வாய்ப்புகள் கிடைக்கின்றன. இந்தப் படத்தில், (1) ஓர் இளம் பிரஸ்தாபியோடும் அவனுடைய அம்மாவோடும் ஒரு மூப்பர் அன்பாகப் பேசிக்கொண்டிருக்கிறார், (2) வயதான ஒரு சகோதரி காரில் ஏறுவதற்கு அப்பாவும் மகளும் உதவுகிறார்கள், (3) ஆலோசனை கேட்டு வந்திருக்கும் ஒரு சகோதரி பேசுவதை இரண்டு மூப்பர்கள் கவனமாகக் கேட்கிறார்கள்.