அடிக்குறிப்பு
a ஊழியத்தில் அனுதாபத்தைக் காட்டும்போது நம் சந்தோஷம் அதிகமாகும், நாம் சொல்லும் செய்தியையும் மக்கள் காதுகொடுத்துக் கேட்பார்கள். அதை எப்படிச் சொல்லலாம்? இயேசுவின் உதாரணத்திலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அதோடு, ஊழியத்தில் சந்திப்பவர்களிடம் அனுதாபத்தைக் காட்டுவதற்கான நான்கு வழிகளைப் பற்றியும் பார்ப்போம்.