அடிக்குறிப்பு
a ஞானஸ்நானம் எடுப்பதா, வேண்டாமா? இதுதான் நீங்கள் எடுக்க வேண்டிய தீர்மானங்களிலேயே ரொம்ப முக்கியமான தீர்மானம்! இது ஏன் அவ்வளவு முக்கியம்? இதற்கான பதிலை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். ஞானஸ்நானம் எடுப்பதைப் பற்றி யோசித்துக்கொண்டிருப்பவர்கள், அந்தத் தீர்மானத்தை எடுப்பதற்குத் தடையாக இருக்கும் சவால்களை எப்படிச் சமாளிக்கலாம் என்பதைப் பற்றியும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.