அடிக்குறிப்பு
a பார்ப்பதற்கும் வாசிப்பதற்கும் ஆழமாகப் படிப்பதற்கும் நிறைய விஷயங்களை யெகோவா தாராளமாகக் கொடுத்திருக்கிறார். எதைப் படிப்பது என்று முடிவு செய்ய இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவும். அதோடு, ஒவ்வொரு தடவை படிக்கும்போதும், அதிலிருந்து எப்படி அதிக பிரயோஜனமடையலாம் என்பதைத் தெரிந்துகொள்ளவும் உதவும்.