அடிக்குறிப்பு
a மக்களை முட்டாள்களாக்குவதில் சாத்தான் படுகில்லாடி! தாங்கள் சுதந்திரமாக இருப்பதுபோல் மக்களை அவன் நினைக்கவைக்கிறான். ஆனால், உண்மையில் அவனுடைய கட்டுப்பாட்டுக்குள்தான் அவர்கள் இருக்கிறார்கள். மக்களை ஏமாற்றுவதற்காக அவன் பயன்படுத்தும் தந்திரங்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.