அடிக்குறிப்பு
b வார்த்தைகளின் விளக்கம்: கிறிஸ்துவின் சீஷர்கள், கிறிஸ்து கற்றுக்கொடுத்த விஷயங்களைத் தெரிந்துகொள்வது மட்டுமல்ல, அவற்றைத் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்கிறார்கள். இயேசுவின் அடிச்சுவடுகளை, அதாவது அவருடைய முன்மாதிரியை, நெருக்கமாகப் பின்பற்ற முயற்சி செய்கிறார்கள்.—1 பே. 2:21.