அடிக்குறிப்பு
c படங்களின் விளக்கம்: விடுமுறைக்காகப் போகிற ஒருவர், விமான நிலையத்தில் யெகோவாவின் சாட்சிகளிடமிருந்து பிரசுரங்களை வாங்கிக்கொள்கிறார். பிறகு, ஊரைச் சுற்றிப்பார்க்கும்போது வேறுசில சாட்சிகள் பொது ஊழியம் செய்வதைப் பார்க்கிறார். தன்னுடைய வீட்டுக்குத் திரும்பிய பிறகு, பிரஸ்தாபிகள் அவரைச் சந்திக்கிறார்கள்.