அடிக்குறிப்பு
a மத நம்பிக்கை இல்லாதவர்களை, முன்பைவிட இப்போது நாம் அதிகமாகச் சந்திக்கலாம். அப்படிப்பட்டவர்களிடம் பைபிளில் இருக்கிற உண்மைகளை எப்படிச் சொல்லலாம் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அதோடு, பைபிளின் மீதும் யெகோவாவின் மீதும் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள அவர்களுக்கு எப்படி உதவலாம் என்பதைப் பற்றியும் பார்ப்போம்.