அடிக்குறிப்பு
a நாம் ஏன் யெகோவாவுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம். யெகோவா கொடுத்திருக்கிற அதிகாரத்தை, மூப்பர்களும் அப்பாக்களும் அம்மாக்களும் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்துகொள்ளலாம். இந்த விஷயத்தில், ஆளுநராக இருந்த நெகேமியாவிடமிருந்தும், தாவீது ராஜாவிடமிருந்தும், இயேசுவின் தாய் மரியாளிடமிருந்தும் அவர்கள் கற்றுக்கொள்ளலாம்.