அடிக்குறிப்பு
f படங்களின் விளக்கம்: ஒரு சின்னப் பையன், தான் செய்ய வேண்டிய வேலைகளையும் வீட்டுப் பாடங்களையும் முடிக்காமல் மணிக்கணக்காக வீடியோ கேம்ஸ் விளையாடிக்கொண்டிருக்கிறான். வேலையிலிருந்து களைப்பாகத் திரும்பிவந்திருக்கும் அவனுடைய அம்மா, அவன்மேல் எரிந்து விழாமல், வார்த்தைகளை அள்ளிக் கொட்டாமல், பொறுமையோடு அவனைக் கண்டிக்கிறார்.