அடிக்குறிப்பு
h படங்களின் விளக்கம்: காஃபி குடிக்கும் ஒரு கடையில், “சமாதானம் பாதுகாப்பு” என்ற ஓர் அறிவிப்பு, டிவியில் முக்கியச் செய்தியாக வருகிறது. அங்கிருக்கும் எல்லாரும் அதைக் கவனிக்கிறார்கள். ஊழியத்தை முடித்துவிட்டு காஃபி குடிக்கப்போயிருக்கும் ஒரு கிறிஸ்தவத் தம்பதியும் அதைப் பார்க்கிறார்கள். ஆனால், அதை நம்பி அவர்கள் ஏமாந்துபோவதில்லை.