அடிக்குறிப்பு
c படங்களின் விளக்கம்: ‘மிகுந்த உபத்திரவத்தின்போது’ என்ன நடக்கலாம் என்பதை இந்தப் படம் விளக்குகிறது. சில சகோதர சகோதரிகள், பத்திரமாக ஒரு சகோதரருடைய வீட்டில் இருக்கிற மாடி அறையில் ஒன்றுகூடி வந்திருக்கிறார்கள். அவர்களுக்குள் இருக்கிற நட்பெனும் பாலம் பலமாக இருப்பதால், சோதனைக் காலத்தில் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் தர முடிகிறது. அடுத்ததாக வரும் மூன்று படங்கள், அதே சகோதர சகோதரிகள், மிகுந்த உபத்திரவம் வருவதற்கு முன்பே தங்களுக்குள் நட்பெனும் பாலத்தை எப்படிப் பலமாகக் கட்டுகிறார்கள் என்பதை விளக்குகிறது.