அடிக்குறிப்பு
a பூர்வ இஸ்ரவேலர்களுக்கு யெகோவா கொடுத்த சட்டங்கள் லேவியராகமப் புத்தகத்தில் இருக்கின்றன. கிறிஸ்தவர்களாகிய நாம் இன்று அந்தச் சட்டங்களைப் பின்பற்ற வேண்டியதில்லை. இருந்தாலும், அவற்றிலிருந்து விலைமதிப்புள்ள பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். அவற்றில் சில பாடங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.