அடிக்குறிப்பு
b வழிபாட்டுக் கூடாரத்தில் எரிக்கப்பட்ட தூபப்பொருள் பரிசுத்தமாகக் கருதப்பட்டது. பூர்வ இஸ்ரவேலில், யெகோவாவின் வழிபாட்டில் மட்டும்தான் அந்தத் தூபப்பொருள் பயன்படுத்தப்பட்டது. (யாத். 30:34-38) முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள், தங்கள் வழிபாட்டில் தூபப்பொருளை எரித்ததாக எந்தப் பதிவும் இல்லை.