அடிக்குறிப்பு
d படங்களின் விளக்கம்: பாவப் பரிகார நாளில், மகா பரிசுத்த அறையை நறுமணத்தால் நிரப்புவதற்காக, தூபப்பொருளையும் தணல்களையும் எடுத்துக்கொண்டு தலைமைக் குரு அந்த அறைக்குள் போனார். பிறகு, பலி செலுத்தப்பட்ட மிருகங்களின் இரத்தத்தை எடுத்துக்கொண்டு மறுபடியும் அந்த அறைக்குள் போனார்.