அடிக்குறிப்பு
h படங்களின் விளக்கம்: பிப்ரவரி 2019-ல், ஆளும் குழுவில் சேவை செய்கிற சகோதரர் கெரட் லாஷ், திருத்தப்பட்ட புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை ஜெர்மன் மொழியில் வெளியிட்டார். இந்தப் படத்தில் இருக்கிற சகோதரிகளைப் போலவே ஜெர்மனியில் இருக்கிற பிரஸ்தாபிகள் இந்த பைபிளை ஊழியத்தில் சந்தோஷமாகப் பயன்படுத்துகிறார்கள்.