ab குறிப்பு: இந்த இதழிலிருந்து, மாணாக்கர் நியமிப்பைச் செய்பவர்கள் எந்தக் குறிப்பில் உழைக்க வேண்டும் என்பது அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்படும். அடைப்புக்குறிக்குள் இருக்கும் எண், வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள் (th) என்ற சிற்றேட்டில் இருக்கிற பாடத்தைக் குறிக்கிறது.