அடிக்குறிப்பு
a அப்போஸ்தலன் பவுல் தன்னுடைய வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை அனுபவித்தார். அப்போதெல்லாம், சில சகோதரர்கள் அவருக்கு மிகவும் ஆறுதலாக இருந்தார்கள். மற்றவர்களை ஆறுதல்படுத்துவதற்கு எந்த மூன்று குணங்கள் அவர்களுக்கு உதவியது என்பதை இப்போது கண்டுபிடிக்கலாம். அவர்களுடைய முன்மாதிரியை நாம் எப்படிப் பின்பற்றலாம் என்பதையும் பார்க்கலாம்.