அடிக்குறிப்பு
a நோவாவின் மூன்று மகன்களில் ஒருவரான சேமின் வம்சத்தில் வந்தவர்கள்தான் செமிட்டிக் இனத்தைச் சேர்ந்தவர்கள். ஏலாமியர்கள், அசீரியர்கள், ஆரம்பக் கால கல்தேயர்கள், இஸ்ரவேலர்கள், சீரியர்கள் மற்றும் சில அரேபிய இனத்தாரும் சேமின் வம்சத்தில் வந்திருப்பதாகத் தெரிகிறது.