அடிக்குறிப்பு
a அன்புதான் உண்மை கிறிஸ்தவர்களின் அடையாளம் என்று இயேசு சொன்னார். சகோதர சகோதரிகள்மேல் அன்பு இருந்தால், நாம் சமாதானம் பண்ணுகிறவர்களாக இருப்போம், பாரபட்சம் பார்க்க மாட்டோம், உபசரிக்கும் குணத்தைக் காட்டுவோம். இதையெல்லாம் செய்வது அவ்வளவு சுலபம் இல்லை என்பது உண்மைதான். இருந்தாலும், ஒருவருக்கொருவர் தொடர்ந்து ஊக்கமாக அன்பைக் காட்டுவது எப்படி என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.