அடிக்குறிப்பு
c படங்களின் விளக்கம்: ஒரு சகோதரி யாரோடும் ஒட்டாமல் ஒதுங்கி இருப்பதாக ஊழியக் கண்காணி நினைக்கிறார். ஆனால் அவர் கூச்ச சுபாவம் உள்ளவர் என்றும், நன்றாகப் பரிச்சயம் இல்லாதவர்களோடு பழகுவது அவருக்குக் கஷ்டம் என்றும் பிற்பாடு தெரிந்துகொள்கிறார்.