அடிக்குறிப்பு
d படங்களின் விளக்கம்: ஒரு சகோதரியை முதன்முதலாக ராஜ்ய மன்றத்தில் சந்தித்தபோது, அவர் உம்மென்று இருக்கிறார் என்றும் யாரைப் பற்றியும் அவர் கவலைப்படுவதில்லை என்றும் இன்னொரு சகோதரி நினைக்கிறார். ஆனால், அவரைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டதற்குப் பிறகு, தான் நினைத்தது தவறு என்பதைப் புரிந்துகொள்கிறார்.