அடிக்குறிப்பு
a மனிதர்களுக்கும் தேவதூதர்களுக்கும் முன்னால் இருக்கிற முக்கியமான விஷயம் எது? அதை ஏன் மிக முக்கியமான விஷயம் என்று சொல்கிறோம், நமக்கு அதில் என்ன பங்கு இருக்கிறது? இந்தக் கேள்விகளுக்கும் இவற்றோடு சம்பந்தப்பட்ட மற்ற கேள்விகளுக்கும் பதில் தெரிந்துகொள்ளும்போது, யெகோவாவோடு நமக்கு இருக்கிற பந்தத்தைப் பலப்படுத்திக்கொள்ள முடியும்.