அடிக்குறிப்பு
b யெகோவாவின் பெயர் நியாயநிரூபணம் செய்யப்பட வேண்டியதில்லை என்று சிலசமயம் நம் பிரசுரங்களில் நாம் சொல்லியிருக்கிறோம். ஏனென்றால், அந்தப் பெயரைத் தாங்கியிருக்கும் அவருடைய உரிமையைப் பற்றி யாரும் கேள்வி எழுப்பவில்லை என்று சொல்லியிருக்கிறோம். ஆனால், இந்தப் புரிந்துகொள்ளுதலில் ஒரு மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக 2017-ல் நடந்த வருடாந்தர கூட்டத்தில் சொல்லப்பட்டது. அந்தக் கூட்டத்தின் சேர்மன் இப்படிச் சொன்னார்: “சுருக்கமா சொல்லணும்னா யெகோவாவோட பேர் நியாயநிரூபணம் செய்யப்படணும்னு ஜெபம் செய்றது தப்பில்ல. ஏனா, அவரோட பேருக்கு ஏற்பட்டிருக்குற களங்கம் நீக்கப்படணும்.”—jw.org® வெப்சைட்டில் வெளிவந்த ஜனவரி 2018 பிராட்காஸ்டிங் நிகழ்ச்சியை லைப்ரரி > JW பிராட்காஸ்டிங்® என்ற தலைப்பில் பாருங்கள்.