அடிக்குறிப்பு
a மனிதர்களைப் பிடிக்கும்படி இயேசு கொடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்வதற்கு பைபிள் மாணவர்களை முந்தின கட்டுரை உற்சாகப்படுத்தியது. ‘போதும்’ என்று யெகோவா சொல்லும்வரை பிரசங்க வேலையைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதற்கு பிரஸ்தாபிகள் எல்லாரையும் இந்தக் கட்டுரை உற்சாகப்படுத்தும். புதியவர்களோ அனுபவம் உள்ளவர்களோ, எல்லாரும் இந்த விஷயத்தில் எப்படி உறுதியாக இருக்கலாம் என்பதற்கான மூன்று வழிகளையும் இந்தக் கட்டுரை விளக்கும்.