அடிக்குறிப்பு
d படவிளக்கம்: ஒரு சகோதரி ஒரு கட்டத்தில் சோர்ந்துபோகிறார். ஆனால், முன்பு யெகோவாவுக்கு செய்த சேவையை நினைத்துப் பார்க்கிறார். அவரிடம் ஜெபம் செய்கிறார். தான் முன்பு செய்ததையும், இப்போது செய்துவருவதையும் யெகோவா நிச்சயம் மறக்க மாட்டார் என்பதை உறுதியாக நம்புகிறார்.