அடிக்குறிப்பு
a யெகோவா தன்னுடைய ஊழியர்களை நேசிக்கிறார் என்பதையும், எப்பேர்ப்பட்ட கஷ்டம் வந்தாலும் அதைச் சமாளிக்க உதவுவார் என்பதையும் பைபிளிலிருந்து தெரிந்துகொள்கிறோம். பைபிள் படிக்கும்போது அதிலிருந்து முழு நன்மையடைவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? அதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.