அடிக்குறிப்பு
a இளம் சகோதரர்களே, யெகோவாவிடம் இருக்கிற பந்தம் வளர வளர, அவருக்கு இன்னும் நிறைய சேவை செய்ய வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு வரும். நீங்கள் உதவி ஊழியராக ஆக வேண்டும் என்றால், சபையில் இருக்கிறவர்களுடைய மதிப்பு மரியாதையை சம்பாதிக்க வேண்டும். அதற்கு நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும்? அதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.